பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 v. பாவேந்தரின் பாட்டுத்திறன்

வானிலை ஜாதகத்தைப் பார்த்து. வானொலி ஜோஸியர் சொல்லும்

{A}$$$ “

பொப் என்று நிரூபிக்கும் பகுத்தறிவு வாதி!” என்று ஒருபோடு போடுவார் புதுக்கவிதை நாயகர் கவிஞர் வாலி.

2. புவிவெளியில் வானவீதியில் சில பொருள்களைக் காட்டிய பாவேந்தர் பூமி வீதியிலும் சிலவற்றைக் காட்டுவார்.

(1) கடல்: திருமாலைக் கடல் வண்ணன்’ என்று அடைமொழியாகப் பயன்படும் கடல் என்ற நெய்தல் நில முதற்பொருளையும் கவிஞர்கள் கற்பனையுடன் பாடியுள்ளனர். கவிமணி.

மழைக்கு மூலமும்நீ, கடலே! - அதை

வாங்கி வைப்பதும்நீ கடலே! வழுத்து மகிமையெலாம் கடலே! - எவர்

மதித்து முடிக்கவலார் கடலே!” என்று போற்றுவார் ஆறு பாடல்களில். அவற்றுள் இஃது ஒரு பாடலாகும்.

கடலை நமக்கு அறிமுகப்படுத்தும் பாவேந்தர் புதிய புதிய உவமைகளைக் கையாண்டு படிப்போரைப்பூரிப்படையச் செய்கின்றார். கடல் ஊருக்குக் கிழக்கே உள்ளது. (புதுவையிலும் சென்னையிலும் அப்படித்தான்) 39. வாலி: பொய்க்கால் குதிரைகள்- பக்கம் 100 10. மலரும் மாலையும் . இயற்கை இன்பம் - பக்கம் 74