பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B Y பாவேந்தரின் பாட்டுத்திறன் ‘கடவுள்’ என்பது எழுவாய். ‘உண்டு’, ‘இல்லை’ என்பன பயனிலைகள். இரு கொள்கையினரும் மனத்தில் ஏதோ ஒரு பரம் பொருளை நினைப்பதாகக் கருதலாம். அல்லது, உண்டு என்பார் கூறும் கடவுள்’ இல்லை என்பார் கருத்தில் இடம் பெறுவதாகவும் கொள்ளலாம். ஆகவே இரண்டு கொள்கையினரின் உள்ளத்திலும் ‘கடவுள் என்ற ஒரு பொருள் இடம் பெற்றுவிட்டது. இதுவே கடவுள் என்ற ஒரு பொருளையும் நிலைநிறுத்தி விடுகிறது. வாய்கள் மட்டிலும் தத்தகக்கு ஒத்துவரும் அல்லது சிந்தனையில் எழும் பல சான்றுகளைப் பொருத்தமாக அமைத்துக்கொண்டு பேசுகின்றனர். ஆனால், நனவிலி மனத்தில் (Unconscious mind) இருவரிடமும் கடவுள் இமயமலைபோல் அசையாது வீற்றிருக்கின்றது. உருவ வழிபாட்டின் பரிணாமங்களின் காரணமாக பல்வேறு மூடக் கொள்கைகள் கானான்கள் போல் உற்பத்தியாயின. இவற்றின் விளைவாகப் ‘ugosu Guo” (Rationalist Movement) Grsrsslugs. சாதியும், சமயமும் கடவுள் கொள்கையில் புகுந்து மனிதன் மனத்தில் இருத்த அமைதியினைக் குலைக்கத் தொடங்கவே, இத்தகைய குலைவுக்குக் காரணம் கடவுள் கொள்கைதான் என்று கருதலாயினர் பகுத்தறிவுவாதிகள். உலகின் பல பகுதிகளிலும் இத்தகைய எதிர்ப்புக் கொள்கைகள் தலைகாட்டத் தொடங்கின.

தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் (தன்மான இயக்கம்) என்ற ஒர் இயக்கம் உருவாகி வானுற வளர்ந்துள்ளது. இது பாவேந்தர் உள்ளத்திலும் இடம் பெற்று பல

தோன்றக் காரணமாயிற்று. அக்கவிதைகளுள் சில:

சிந்தனை சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோன் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி லுைம் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச் சாரமற்ற சக்கையாய்ச்சத்துடம்பைக் குன்றவைத்துப் பொத்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அம்புக் கற்கன் கடவுளாய்க் காணப்படும் அங்கே”.


7, ## பாரதிதாசன் - ஒரு கண்ணோட்டம்- பக்கம் 34-36 8. பாதா.க.முதல் தொகுதி. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-பக்கம்5