பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் v 25 ஆலம்பழத்தைப் பொறுக்கிப் பொறுக்கி என்மேலே அடிப்பாளா? - அவளுக்

கென்மேல் ஆசை இல்லாவிட்டால் எனைக் கண்டு சிரிப்பாளா? இது “கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்?” என்ற தலைப்பில் உள்ளது.

(3) கொஞ்சாமை ஒன்று மகிழாமை

ஒன்று குளிர்த் தமிழால் கெஞ்சாமை ஒன்று கிடவாமை ஒன்று கிளைஞர்தமக்கு அஞ்சாமை ஒன்றாசை ஆற்றாமை

ஒன்றதன் மேலுமின்றே துஞ்சாமை பாடையில் தூக்காமை

உண்டு துடியிடைக்கே - அவன் கொண்ட ஆமைகள்

பாராமை ஒன்று பகராமை

ஒன்றாகப் பற்றி எனைச் சேராமை ஒன்று சிறவாமை வாழ்விற் சிறப்பளிக்க வாராமை ஒன்று மகிழாமை

ஒன்று வரவிடுத்தாய் ஒராமை யேங்குபாரேன், ஆறாமை

யேற்றினை ஒண்டொடியே

- அவன் அடைந்த ஆமைகள் இந்த இரண்டிலும் கவிஞர் ‘ஆமை’ என்ற சொல் விளையாட்டு காட்டுகின்றார். இரண்டிலும் “காதலின் ஏக்கம்” புலப்படுகின்றது.

(4) உனக்கென்று நான்பிறந்தேன் உண்மையிலே பெண்மயிலே எனக்கென்று நீபிறந்தாய் என்குயிலே! பொன்வெயிலே!