பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாவேந்தரின்பாட்டுத்திறன்

தனக்கென்று வாழ்வதில்லை

தமிழினத்தான் உலகினிற்றான் மனமொன்று பட்டால்இனி

வாழ்க்கையிலே நாம்ஒன்றுதான். “உனக்கென்று நான் . . . எனக்கென்று நீ” என்ற தலைப்பில் உள்ளது இது.

15 ஐத்தாறு பேரோடசைந்தாடிச் சென்றான்

ஆதலால் தன் எண்ணம் கண்ணால்பு கன்றான் செந்தாமரைகாட்ட வந்தால் இருந்தேன் சீகாளன் வாராவிட் டாலோ இறந்தேன். உன்னத்தில் உள்ளம் கலந்தபின் அங்கே உடம்புதான் என்செய்யும் வாராமல் இங்கே? தெள்ளு தமிழன்தோள் நான்பெற்ற பங்கே திருமணம் என்கென்றே உளதாயோ சங்கே! இது “திருமணம் எனக்கு!” என்ற தலைப்பில் உள்ளது. (6) உண்டாலே தேன் மலரின் தேன் - இவள்

கண்டாலே தித்திக்கும் தேன்! வண்டால்கெடாத தேன் வையம் காணாத தேன் மொண்டால் குறையாத தேன் - தானே மொய்த்தேன் பேராசை வைத்தேன் - இஃது “அவள்மேல் காதல்’ என்ற தலைப்பில் உள்ளது. இந்த நூல் முழுவதும் பல்வேறு காதல் பரிணாமங்களைக் காட்டும் ஒரு பன்முகம் காட்டி

(ஆ) கலப்பு மணம்:இந்நாளில்நடைமுறையில் ஆமைவேகத்தில் தலைதுாக்கி நடைபெறுகின்றது; இதுவும் பாவேந்தரின் பாடலில் பாடுபொருளாக அமைகின்றது.

சத்தனச் சோலையில்தான் - தென்றல் தழுவத் தழுவினேன் தோழி அந்தச் செயல்கேட்ட பெற்றோர் - அவன் ஆர்? அவன் எச்சாதி என்றார்?