பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாவேந்தரின் பாட்டுத்திறன் (எ-டு. ஆனால்நீ போய்வா அழைச்சிப்போ பையனையும்

ஒநாயில் லாதஇடம் ஒட்டு. (எ டு. அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச்

செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று. இவை இரண்டும் விரத்தாய்” என்பதில் காணப்பெறுபவை.

பொங்கற் புதுநாளில் ஒற்றுமை பொங்கிடுக தங்கிற்று வாழ்வின் ஒளி இது நாள்மலர்களில் கண்டது. 2. நேரிசை வெண்பா: வெண்பாவின் பொதுவிலக்கணம் பொருந்த இரண்டாம் அடியில் தனிச்சொல்பெற்று ஒரு விகற்பத்தாலும் இரு விகற்பத்தாலும் அமைந்து நான்கடி கொண்டதாய் வருவது.

(எ-டு: சாதிமதக் கட்டைவண்டி தன்னிலே செல்லுகையில்

கோதையும் சேயும் குளத்தூர்ப்போய் - ஒதியே அன்புற்றார் வாழ்ந்த அறிவுமண முடித்தே இன்புற்றிருந்தார்கள் நன்கு” இந்த வகை “சுப்பிரமணியர் துதியமுது, காதல் நினைவுகள், கடல்மேற் குமிழிகள், முல்லைக்காடு, பொங்கல் வாழ்த்துக் குவியல், குறிஞ்சித் திட்டு, மணிமேகலை வெண்பா, குயில் பாடல்கள், நாள் மலர்கள். புகழ் மலர்கள் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. “மணிமேகலை வெண்பா முழுவதும் வெண்பாவினால் ஆனது.

3. இன்னிசை வெண்பா. நேரிசை வெண்பாவைப் போலவே தனிச்சொல் இல்லாமல் அமையுமாயின் அஃது இன்னிசை வெண்பா எனப்பெயர் பெறும். ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் இது வரப்பெறும்.

ை டு.) வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம்

மாட்ப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு

4. வீரத்தாய் பக்கம் 39,45 5. தான் மலர்கள் - பக்கம் 119 6. காதல் பாடல்கள் - பக்கம் 58