பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 இழந்தசெல்வம் வாழ்க்கை. இவற்றோடு உடன் பிறந்த நோய் நீரிழிவு. அவர் வாழ்க்கை பல ஆண்டுகள் முன் முடிந்ததில் வியப்பில்லை. இயக்கம், கட்சி, குழு என்ற நிலைகளில் இயக்கத்தளவில் நின்றிருக்க வேண்டிய பாரதிதாசனார் குழு நிலைக்கு இறங்கினார். தமிழ்ப் பாவுலகம் அதனால் உற்ற இழப்பு ஈடுசெய்ய முடியாதது.