பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 27] - 2 காதலென்றே முழங்கே-முரசே காதலென்றே முழங்கே (கா) மேவும் ஆண்பெண் காதலி னாலே விளைந்திடும் ப்ராணன் இலையெனில் மேலே வினைதான் ஏது விளைவுகள் ஏது விற்பனா சக்தியும் காதலாலன்றோ யாவுமே அதனால் ஆவி (ѣп} வாழ்க்கை உடம்பினில் காதலே ஜீவன் மலரினில் நறுந்தேன் வணையின் நாதம் தேக்கிய அமுதில் சுவையின் சேர்க்கை தென்றலின் குளிர்ச்சி காதலே யன்றோ யாவுமே அதனால் ஆவி (கா) 3 பூலோக மெல்லாம் அவள்ரூபம் புதிதாகிய சோபித தீபம் )وپا( முகமா நிலவா காணேனே முழங்காதோ மணி மொழிதானே மானே நகைசிந்துகிறாய் எனை மாய்க்க மதுரித வேலாம் மதனது கணைதான் வதைபுரிந் திடுதே மனதுநைந் திடுதே (ஆ) தக தக தேஜோன் மயதேகன் த்யாகன் கவிதா மோகன் தீரன் தமிழ்யூகன் தழுவிட அரிதாம் அழகிய இருதோள் மதிநிறைந் திடுதே மனதுநைந் திடுதே சமயமும் வருமோ தழுவிக் கொளவே. )ليا 4. மதமா காதலா மதாபி மானமே பெரிதெனும் விசாரம் மதிதனை மயக்குதே காதலாம் அதிசய ஒளி தேன் பாயும்நதி மேலாண்பதம் யார்தான் தருவர் (மத) எழில் மோகனா மேல் வைத்த ஆசைதான் மேலானதோ எல்லாம் தரும்பெரும் வைணவ விலாசன் இணையடி பெரிதா மோகனா எனதரும் பொருள் முரீகாந்தன் எனை ஆட்கொண்ட பொருள்-யாதோ பெரிது (மத)