பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் - - * 399 മാ مگسه శ:4:ు ാ 岔 •". ఓడ్డ4% ఙ معهده AA AMMMAMAMMMMMhAAAA .7%.o.o.o. بیانیه 二Zリー م . گيه * یمه .Ž. F مخت، و امام شد. 4 مانع - - s '. ره هغهL , تمك ناتجة يح نمتد شبه ہوگیاه به شه ها .ു--lാ.ു :ఫ్గడ్క్లి - ومما ترسمومع تمامهم، كنمية ജ്ഞ് مینیممنطقه - † 224:1ಿ. ఢాశ مع بمنعه مم يكنعمة مبرمجي مسمع جيمنية ജുr. ാ معة بالأربع: نامه 2= ماهه % يعهسحضي بعض - - ു.ينضكميض3كسيد سممهمه. •ಿನಾ യുർജ്ജങ്ങൾ, •-āzడ7.: -് همه جهانیایی، 。家*玄亥 众学 ジーS2 { كم معي ○。 జ1 శస్త్రజ్ఞప్తzá3 تمستم که "சு.கனகசபை (தந்தை சுப்புராயன்) புதுச்சேரி, செங்குந்தர் வீதி வயது 41. செங்குந்தர் ஜாதி-இலட்சுமி அம்மாள் (தந்தை பரதேசி முதலியார்) சுப்புரத்தினம்-பிறந்தநாள் 1891 ஏப்ரல் 29ஆம் நாள் புதன்கிழமை இரவு 10 மணி 15 நிமிடங்கள் ஆண் குழந்தை”. இச்செய்திக்குச் சாட்சிகளாகத் திரு. மூ. பாவாடைப்பிள்ளை, திரு. அ. கந்தசாமி நாயக்கர் ஆகிய இருவரும் கையொப்பம் செய்துள்ளனர். பிரெஞ்சு அரசின் சட்டப்படி பிரெஞ்சிந்தியப் பகுதியில் குழந்தை பிறந்தவுடன் சாட்சியங்களுடன் மேரியில் பதிவு செய்ய வேண்டும். பாவேந்தரின் பிறந்தநாள் பற்றிய ஆதாரங்களை நான் திரட்டிக் கொண்டிருந்தபோது என் அண்ணியார் வசந்தா தண்டபாணி அவர்கள் தஞ்சைப்புலவர் மருதவாணனுக்குப் பாவேந்தர் தமது கைப்பட எழுதியிருந்த கடிதமொன்றைத் தந்தார்கள். 1958-ஆம் ஆண்டு புலவர் மருதவாணன் பாவேந்தருக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். அவ்வாழ்த்துக் கடிதத்துக்குத் தாம் எழுதிய மறுமடலில், பாவேந்தர் தமது பிறந்தநாள் 29.4.1891 என்பதை அவரே உறுதிப்படுத்துகிறார். அக்கடிதம் நமக்குக் கிடைத்த மற்றொரு சான்றாகும்.