பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பிற்சேர்க்கை CESKOSLOVENSKA AKDEMIE, VED ORIENTA NI USTAV LAZENSKA 4, PRAHAI-MALA STRANA C tel. 663 - 9, 663 - 96. 3. நிதியளிப்பு விழா அழைப்பிதழ் (54ஆம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) காரியாலயம்; "சட்ராஸ் அவுஸ்" 581, பைகிராப்ட்ஸ் ரோடு திருவல்லிக்கேணி, சென்னை-5. 22-7-1946 பேரன்புடையீர், வணக்கம், தமிழ்நாட்டுப் புரட்சிக் கவிஞர் திரு. பாரதிதாசன் (புதுவை கனக. சுப்புரத்தினம்) அவர்களுக்கு நிதி அளிப்பு விழா உயர்திரு. நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார். எம்.ஏ., பி.எல். அவர்கள் தலைமையில் நடைபெறும். தாங்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். இடம்: சென்னை, சைனா பஜார், பச்சைப்பன் மைதானம் தேதி : 28-7-46 ஞாயிறு மாலை 4 மணி தங்கள் அன்புள்ள என். கிருஷ்ணராஜு நிதிக் கமிட்டித் தலைவர் சி.என்.அண்ணாதுரை பொருளாளர் டி.என்.ராமன் ப. கண்ணன் காரியதரிசிகள் 4. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிதி அளிப்பு விழா அழைப்பிதழ் (60ஆம் பக்க அடிக்குறிப்பு) 28-7-46 ஞாயிறு மாலை 4 மணிக்குச் சென்னை சைனாபஜார் பச்சையப்பன் மைதானப் பந்தலில் நடைபெறும்.