பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 445 நிகழ்ச்சி 28.7.1946 ஞாயிறு மாலை 4.00 மணி: நாதஸ்வரம் வித்துவான் கே.எஸ். பிச்சையப்பா: குளிக்கரை 5.00 மணி: இசை இசையரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் 6.00 மணி: தலைவர் முன்னுரை 6.45 மணி: வரவேற்புரை (பல கழகங்கள் சார்பில்) 7.30 மணி நிதி அளிப்பு பொன்னாடை அளித்தல் காஞ்சி ஏ.கே. தங்கவேலர் 8.00 மணி பாராட்டுரை வழங்குதல்: (சொற்பொழிவாளர்கள்) திரு. திவான் பகதூர் N.சிவராஜ் (மேயர்) திரு. M.ராதாகிருஷ்ண பிள்ளை, B.A., B.L. திரு. T செங்கல்வராயன், B.A., B.L. திருமதி குஞ்சிதம் குருசாமி, B.A., LT @(5. l_fr#_rf A. Gagapsorgirus), M.A. Ph.D. Bar-at-Law திரு R.P சேதுப்பிள்ளை M.A., B.L. திரு. ராவ்பதுTர் P. சம்பந்த முதலியார் B.A., B.L. திரு. வ.ரா. திரு. K.A.P. விசுவநாதம் திரு. ராவ் சாயிப் P. ரத்னசாமி திரு. வித்துவான் மு. வரதராசனார் B.O.L., M.O.L. @(5. C.D. 5.–gregair M.A., B.L. திரு. ப. ஜீவானந்தம் திரு. நடிகமணி K.R. இராமசாமி திரு. ம.பொ. சிவஞான கிராமணியார் திரு. திருலோக சீதாராமன் திரு.இரா. நெடுஞ்செழியன் M.A. நன்றி கூறல் சி.என். அண்ணாதுரை M.A.