பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447 செல்வர் அனைவர் உள்ளத்துள்ளும் வாழ்கின்றார் எனின் அது வியப்பன்று. மகாகவி பாரதி வாழ்க்கை வரலாற்றை-பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த திறத்தை, திரைப்படம் ஆக்க விழைந்தேன். இதில் எழுதும் திறமும் கலைத் திறமும் கொண்ட தமிழ்ச் சான்றோர் பலர் எனக்குக் கருத்து உதவுவோராக இருக்க முன்வந்தருளினார்கள். என் விண்ணப்பம் இதுதான். எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (பாரதி) இங்ங்ணம் தங்கள் பாரதிதாசன் திருவாளர் எஸ். இராமநாதன் முன்னாள் அமைச்சர் திருவாளர் மணவாள இராமானுசம்-முன்னாள் துணைவேந்தர்' அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திருவாளர் வி.பி. இராமன்-சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருவாளர் அருண் - எழுத்தாளர், நூலாசிரியர் திருவாளர் அகிலன்-எழுத்தாளர், நூலாசிரியர் திருவாளர் பத்மநாபன்துணையாசிரியர், சுதேசமித்திரன் திருவாளர் முருகதாசா திரைப்பட இயக்குநர் திருவாளர் கிருஷ்ணசாமி திரைப்பட இயக்குநர் திருவாளர் நாரண துரைக்கண்ணன் நூலாசிரியர், பத்திரிகாசிரியர் திருவாளர் இராதாமணாளன்துணையாசிரியர், நவ இந்தியா திருவாளர் அம்மையப்பன்-கலை இயக்குனர் திருமதி தங்கம்மா பாரதி-பாரதி மகள் திருமதி சகுந்தலா பாரதி - பாரதி மகள்