பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/149 ಉ515 பாரதி வாழ்க்கை வரலாற்றை-பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்த திறத்தை, திரைப்படம் ஆக்க விழைந்தேன். இதில் எழுதும் திறமும் கலைத் திறமும் கொண்ட தமிழ்ச் சான்ருேர் பலர் எனக்குக் கருத்து உதவுவோராக இருக்க முன்வந்தருளிஞர்கள். என் விண்ணப்பம் இதுதான். ‘ எதுவும் கல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் காட்டுவம் வாரீர்!" (பாரதி) இங்ங்ணம் தங்கள், பாரதிதாசன் திருவாளர் எஸ். இராமநாதன்-முன்னுள் அமைச்சர், 2? மணவாள இராமானுசம்-முன்னுள் துணைவேந்தர், அண்ணுமலைப் பல்கலைக்கழகம். வி.பி. இராமன்-சென்னை உயர்நீதிமன்ற לל வழக்கறிஞர். .அருண்-எழுத்தாளர், நூலாசிரியர் לל x.3 יל அகிலன் לל .பத்மநாபன்-துணையாசிரியர், சுதேசமித்திரன் נל 33 முருகதாசா-திரைப்பட இயக்குநர். 3% கிருஷ்ணசாமி לל 32 காரண துரைக்கண்ணன்-நூலாசிரியர், பத்திரிகாசிரியர்.

    • இராதாமணுளன்-துணையாசிரியர், நவ இந்தியா.
    • அம்மையப்பன்- கலை இயக்குநர். திருமதி தங்கம்மா பாரதி-பாரதி மகள்.

1+ சகுந்தலா பாரதி גל