பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கொண்டே இருந்தால்தான் பெயர் கிகனவு இருக்கும்; ஆல்ை, உருவத்தை மறந்து விடுவார். அப்படி ஒரு சுபாவம் கவிஞருக்கு, ‘சக்தி ஆசிரியராக இருந்து பின்னர், ! மஞ்சர் ஆசிரிய ராக இருந்த தி. ஜ. ரவும் கவிஞரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே பழகியவர்கள். இடைக் காலத்தில் தொடர்பும் சக்திப்பும் இல்லை. கவிஞர் சென்னைக்கு வந்திருக்கிருர் என்பதை அறிந்து, அவரைக் காண தி. ஜ. ர. முல்லைப் பதிப்பகத்துக்கு வங். தார். கவிஞர் அப்பொழுது கின்று கொண்டிருந்தார்: தி. ஜ. ர கவிஞரைக் கண்டார்; கவிஞரும் அவரைப் பார்த் தார். இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண் டனர். ஆல்ை, வந்தவர் தி. ஜ. ர என்பது கவிஞருக்குத் தெரியாது. சிறிது விழித்தார் கவிஞர். கவிஞருக்கு இம் மாதிர் மெளனகில உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். மேலும், மெளன. கிலே நீடிக்காமல், "இவர்கள் தி. ஜ. ர; இப்பொழுது சக்தி ஆசிரியர்' என்றேன் கான். “go! எனக்கு முன்பே தெரியுமே" என்று சமாளித்துக் கொண்டதோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் கவிஞர். - இருவர் கண்களிலும் பழைய அன்பு பிரகாசித்தது 11 கவிஞனின் தகுதி. தாங்கள் இயற்றிய நாலுக்கு அணிந்துரை, ட்டுரை, சிறப்புரை வேண்டி கவிஞரிடம் பலர்