பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

პ9 ஒரு கவிஞர் தான் எழுதிக்கொண்டு வந்திருந்த கவிதையைப் படிக்கத் தொடங்கியபோது, ஒரு வரியை மூன்று முறை பாடி, அதற்கு இயங்களும் உரைக்கத் தொடங்கினர். ". . . பாரதிதாசனுக்கு எரிச்சல் உண்டாயிற்று. - பாடிக் கொண்டிருந்த கவிஞரை கோக்கி, “uro. டைப் பாடவேண்டியதுதான் உம்முடைய பொறுப்பு. திரும்பத் திரும்பப் பாடி பொருள் விரிப்பது பொருளற் றது. பொருளை மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்" என்று கூறினர். .. - கூட்டத்தில் கைதட்டல் உண்டாயிற்று. பாடிய கவிஞர் தல் ஆவிழ்ந்தார். - 'கவியரங்கம் என்ற பெயரில் இன்றுவரை இம்மாதிரி 'அறுவை தொடர்ந்து வேதனை அளித்துக்கொண்டு தானிருக்கிறது. வானெலியும்கூட இதற்கு விலக்கு அல்ல! 37 செனக்கியமா இருக்கேளா? பத்தாவது எழுத்தாளர் மாநாடு 1963 டிசம்பர் 31-ல் சென்னையில் நடைபெற்றது. மாநாட்டின் திறப்பாளர் ராஜாஜி. கவிஞர் பாரதிதாசனும் மாகாட்டுக்கு வந்திருக் தாா. மண்டபத்தின் மேடைக்கு ராஜாஜி வந்தார். எல் லோரும். அவருக்கு எழுந்து மரியாதை செலுத்தினர்கள். அங்கே இருந்த கவிஞரைப் பார்த்து, "செளக்கியமாக இருக்கேளா?" என்று கேட்டார் ராஜாஜி. -