பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 1945 என்று நினைவு. திருச்சியில் திராவிடர் கழக மாகாடு நடைபெற்றது. அதிலே போர் வாள்' நாடகம் நடந்தது. அந்த நாடகத்திலே சிலர் "புரட்சி ஓங்குக! புரட்சி ஓங்குக' என்று கொடியைப் பிடித்தவாறு கூக்குரல் இட்டுக் கொண்டே வருவார்கள். அதைப் பார்த்த பாரதிதாசன், "கத்தியை எடுத்துக் கொண்டு ஓடினுல் அல்லவா புரட்சி ஓங்கும்? கொடியைப் பிடித்துக் கொண்டு, போல்ை புரட்சி எப்படி ஒங்கும்?' என்று கேட்டார். “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம். அதில் புல் முளேப்பது உண்டு, நல்ல புதல்வர்கள் உதிப்பதில்லை' என்று குறிப்பிட்டார். வீரம்-நேர்மை-அன்பு-சீர்திருத்தம்.தமிழ்த் திருமணம். விருந்தோம்பல்-ஆகிய பண்புகளே.குடும்ப விளக்கின் மூலம் உணர்த்துகிரு.ர். டெலிவிஷனைப் பற்றிக்கூட அவர் எண்ணியிருக்கிரும் அது சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் கவிதையில் மூலம் தெரிகிறது. தமிழ் மொழி உயர்ந்த மொழியாக இருக்க வேண்டும் என்பதில்-தமிழன் சிறப்படைய வேண்டும் என்பதில் அவர் மிகுந்த பற்று வைத்திருந்தார். - நான் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்ற போது கவனித்தேன்; அங்கெல்லாம் பாரதிதாசனின் பாடல்கள் பாடப்படுவதை அறிந்தேன். வங்கத்தில் பிறந்த தாகூருக்கு அந்த மாநில மக்கள் மிகவும் பெருமை சேர்த்து வருகிருர்கள். தாகூரின் நூல்கள் விற்பனை குறைந்த போது, இளைஞர்கள் அவரது