பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳3 ' கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம்' என்று கொதிப்புடன் கூறினர். நாடு முழுதும் கல்வி கிறைந்திருக்க வேண்டும் என்று அவர் அவாவினர்.

  • என்னரும் தமிழ் நாட்டின் கண்

எல்லாரும் கல்வி கற்று உன்னத இமய மலை போல... ........." என்று கூறினர். அறிவுக் கண் திறக்காதபோது-காடு விடுதலைக் கதவு திறந்தால் பயன் என்ன? எனவே, அறிவுக் கண் தரும் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர் பாரதிதாசன். - |குறிப்பு: பாவேந்தர் விழா நிகழ்ச்சி செய்திப் பத்திரிகை அளவில் நின்றுவிடாமல், வாசகர்கள் கினேவு கொள்வதற்காக இதில் இணைத்துள்ளேன். இயன்றவரை குறிப்பு எடுத்து உதவியர் 'தமிழரசு துணை ஆசிரியர் புலவர் தமிழ்ப்பித்தன் அவர்கள்.) 8 அரசவைக் கவிஞர் கண்ணதாசன் உரைச் சுருக்கம் ஏழ்மையைக் குறித்துக் கம்பனும் கூரு த அளவுக்குகருத்துகளைக் கூறியவர் பாரதிதாசன். “முதலாளியைத் தோணியாகவும் தொழிலாளியை புனலாகவும் உருவகப்படுத்தி, குறை ஒன்று மோது