பக்கம்:பாவைப் பாட்டு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மைப்புறு கண்ணியர்

மானுடத் தியல்பின் வணங்குகின் றார்,அணங்

கின் மண வாளா! செப்புறு கமலங்கண்

மலரும்தண் வயல்சூழ் திருப் பெருங் துறையுறை

சிவபெரு மானே! இப்பிறப் பறுத்தெமை

ஆண்டருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி

எழுந்தரு ளாயே!

திருப்பள்ளி எழுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/113&oldid=592160" இலிருந்து மீள்விக்கப்பட்டது