பக்கம்:பாவைப் பாட்டு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

கேசிங் ண்ட சென் 蠶 |

§ಳಿ? இந்தச் செந்தமிழ்ச் செல்வர். க ண் டா ச் சி பு ர மு. ம் தி ரு வ ண் ண | மலை யும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங் கள். ைப ந் த மி ழ் வளர்க்கும் பச்சையப் பன் கல்லூரிப்பாசறை மறவருள ஒருவர். அன்னைத் தமிழில் of Zoo - பி. ஏ.ஆனர்க. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர், ‘குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட். , பட்டமும், ‘சேரநாட்டு செந்த்மிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ဒွိါ့” பெற்ற சிறப்புகள், நல்ல நடை கொண்ட இந்த நாகரீகர் பேர்சொல்ல நாளும் ம்ாணவர் படைஉண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாள ராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார், முன்னால் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், ந்த முற்றிய புலமையாளர், தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும்ாவார்.

முப்பது நூல்கள் படைத்துள்ள இவர் 荔 திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், ‘தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சர்ன்று! அண்ம்ையில் வந்துள்ள அணி கலன். சங்க இலக்கியம் சில் பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். ‘சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. “இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண் டாயிரம்_உருபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்கு

தினம்) செஞ்சொற்புலவர் 芯 மிழ்நாட்டு 蠶 லையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல் ஆதீனம்).

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! ல்க்கியப் பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வக சிறக்கப் பாடுபடு! -ம்ா.செ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/132&oldid=592203" இலிருந்து மீள்விக்கப்பட்டது