பக்கம்:பாவைப் பாட்டு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 15

களுக்குச் சிவசின்னம் தாங்குதல் முதலிய பத்துப் பண்பு களைச் சைவர்கள் கூறுவர். இக்குறிப்பில்தான் ‘பத்துடையீர்” என்று மாணிக்கவாசகர் அடியார்களைச் சுட்டியுள்ளார்.

முத்தன்ன வெண்ணகையாய்!

முன்வந் தெதிர்எழுந்தென் அத்தன் ஆனந்தன்

அமுதன் என் றன்ஞறித் தித்திக்கப் பேசுவாய்!

வந்துன் கடைதிறவாய்! பத்துடையீர், ஈசன்

பழவடியிர்! பாங்குடையீர்! புத்தடியோம் புன்மைதீர்த்

தாட்கொண்டாற் பொல்லாதோ? எத்தோ? கின் அன்புடைமை

எல்லோம் அறியோமோசித்தம் அழகியார்

பாடாரோ நம் சிவனை? இத்தனையும் வேண்டும்

எமக்கேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/16&oldid=592210" இலிருந்து மீள்விக்கப்பட்டது