பக்கம்:பாவைப் பாட்டு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

வானே கிலனே

பிறவே அறிவரியான் தானேவங் தெம்மைத்

தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி

வங்தோர்க்குன் வாய்திறவாய்! ஊனே உருகாய்

உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப்

பாடேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/28&oldid=592264" இலிருந்து மீள்விக்கப்பட்டது