பக்கம்:பாவைப் பாட்டு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாவைப் பாட்டு

கெரு கலையாய் இன்றாகி கானையாகி

கிமிர்புன் சடையடிகள் கின்றவாறே என்னும் திருத்தாண்டகமும் இக்கருத்தை வலியுறுத்தல்

Ф5ГT&stтGUIT LD.

சிவனைக் கண்ணார் அமுதம் எனச் சொல்லியிருத்தல் கருதற்பாற்று.

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடு என்னும் தொடர் நீராடப் போந்த கன்னியர்கள் புலர் காலைப் போது வரை நீராடினார்கள் என்னும் குறிப்பினைத் தருவதாகும்.

இப்பதிகம் திருவெம்பாவை மாணிக்கவாசகப் பெருமக னால் திருவண்ணாமலையில் இயற்றப்பட்டது என்பதற்கு ‘அண்ணாமலையான்’ என்றது ஒரு குறிப்பெயர்.

கடல் வண்ணனும் வேதக்கிளர் தாமரை

மலர் மேலுறை கேடில் புகழோனும் அளவாவனம் அழலாகிய அண்ணாமலை

என்று திருஞானசம்பந்தரும் தம் தேவாரப் பதிகத்தில் (105) குறிப்பிட்டிருப்பது புராணக்கதையை உள்ளடக்கியதாகும்.

அண்ணா மலையான்

அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின்

மணித்தொகைவி றற்றாற்போல் கண்ணார் இரவி

கதிர்வந்து கார்கிரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித்

தாரகைகள் தாமகலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/75&oldid=592355" இலிருந்து மீள்விக்கப்பட்டது