பக்கம்:பாவைப் பாட்டு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 79

உள்ளத்தையும் இங்கு என்னையும்

கின்கையினில் ஒப்புவித்தும் கள்ளத்தைச் செய்யும் வினையால்

வருங்தக் கணக்கும் உண்டோ பள்ளத்தில் வீழும் புனல்போல்

படிந்து கின்பரம இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்க்கே

எளிதாம் தில்லை வித்தகனே

எனும் தாயுமானார் வாக்கும் ஈண்டு நினைக்கத்தக்கது.

உங்கையிற் பிள்ளை

உனக்கே அடைக்கலம் என்(று) அங்கப் பழஞ்சொற்

புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான்!

உனக்கொன் றுரைப்போங்கேள்! எங்கொங்கை கின் அன்பர்

அல்லார்தோள் சேரற்க! எங்கை உனக்கல்லாது

எப்பணியுஞ் செய்யற்க; கங்குல் பகல்எம்கண்

மற்றொன்றுங் காணற்க: இங்கிப் பரிசே

எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி(று)?

எமக்குஏலோர் எம்பாவாய்i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/80&oldid=592362" இலிருந்து மீள்விக்கப்பட்டது