பக்கம்:பாவைப் பாட்டு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பாவைப் பாட்டு

போற்றியெல் லாவுயிங்க்கும்

தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட்

கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழி நீர்

ஆடேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/85&oldid=592373" இலிருந்து மீள்விக்கப்பட்டது