பக்கம்:பாவைப் பாட்டு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 89

இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத் து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுவோம்’ என்றார். உன்னைத் தொழுவதே நம் கடமை எனக் குறிப்பால் உணர்த்தி சிவபெருமானைப் பள்ளி யினின்றும் எழுந்தருளுமாறு வேண்டுவார் ‘பள்ளியெழுந் தருளாய்” என்றார்.

போற்றி! என் வாழ்முதல்

ஆகிய பொருளே! புலர்ந்தது; பூங்கழற்கு

இணைதுணை மலர்கொண்டு ஏற்றி கின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில் நகை கொண்டு கின்

திருவடி தொழுகோம்! சேற்றிதழ்க் கமலங்கள்

மலரும் தண் வயல்சூழ் திருப்பெருங் துறையுறை

சிவ பெரு மானே! ஏற்றுயர் கொடியுடை

யாய்! எனை உடையாய்! எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/90&oldid=592383" இலிருந்து மீள்விக்கப்பட்டது