பக்கம்:பிங்கல நிகண்டு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறப்புப்பாயிரம். வெழுத்தாலியன்ற வடசொல் சிதைந்து வந்தாலும் செய்யுளிடத்துப் பொருத்த முடை யனவென்களையாது புலவர் கொள்ளுஞ் சொல்லு வாகிய வடசொல்லுமென்ற, அபாற்சொல் திறம் அரில்தப முழுதும் - அந்த நான்கு சொத் களின் பாகுபாட்டிலுள்ள குற்றங்கள் நீங்க அச்சொற்கள் முற்றும் அவ் வுரிச்சொல் ஆதலால்), செங்கதிர் வாத்தால் திவாகான் பயந்த மிங்கல முனிவன் என்ன தன் பெயர் பிறவி விருப்புடன் விரிக்கும் காலை - சூரியன் லாத்தால் வந்த திவாகர முனிவர் பெற்ற பிங்கலமுனிவனானவன் பிங்கலம் என்று தன் பெயரைத் தன்னூலுக்குத் தந்து மக்களிடத்து அன்பு கூர்ந்து தூல் செய்யுங் காலத்தில், நிலை இய வீறுசால் சிறப்பின் வான் வகையும் வானவர் வகையும் ஜானினும் மண்ணிலும் வழங்கல் வழாத ஈனம் இல் யேர் இயல்புளி வகையும் நிலைபெற்ற பெருமை மிக்க சிறப்பினை யுடைய வான் வகை யும் வானவர் வகையும் வானுலகிலும் நிலவுலகிலும் தந்த நெறிய னின் று வழுவாத குற்றத்தினின்று நீங்கிய யேர் வகையும், அவனி வகையும் ஆடவர் வகையும் அவர் திறத்து அமைந்து அனுபோக வகையும் அவையவத்து அடைத்த ஆனாத இயல்பின் பண்பின் செயலின் பகுதி வகையும் மாப்பெயர் வகையும் மாப்பெயர் துகையும் ஒரு சொல் பல்பொருள் ஒங்கிய வகையும் என்று இருள் அற சமைத்து ஆக்கி - அவனி வகையும் ஆடவர் வகையும் அவ் வாடவர் பாகுபாட்டி லமைந்த அனுபோக வகையும் தன தசத்து உள்ள கல் வகையும் முதலிய உறுப்புகளாகச் செறித்தலினின்று நீங்காத இயல் பினையுடைய பண்பிற் செயலிற் பகுதி வகையும் மாப்பெயர் வகை யும் மாப்பெயர் வகையும் ஒருசொற் பல்பொருள் வகையுமென்று ஐயமறப் பத்து வகைகளாகப் பகுத்து அமைத்து, மதியினின் விரைந்து மருள் அற வகுத்தனன் - தனது தன் வறியால் விரைந்து ஆராய்வோர்க்குத் திரிபற இந்நூலை வகுத் நிமைத்தனன் என்க. விசேஷ உரை.) உலகு புறப்பாட் டெல்லையா ஜலால் - இம் தா நிலம்' எனவும், ' ஆன்மாக்க எடை சற்குரிய பொருள்கள் அற முத லிய பொருள்கள் ஆதலால் 'அரும்பொருள்' எனவும், கிழக்கே கட லும் தெற்கே குமரியாறும் மேற்கே குடகராம்ே வடக்கே திருவேல் கடமுமாகிய இக்கான்கும் தமிழ் வழங்குதற்குரிய அகப்பாட் டெல்