பக்கம்:பிங்கல நிகண்டு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவமயம். முகவுரை. பிங்கல நிகண்டு என்பது பிக்கல முனிவர் என்னும் வித்து சிரேஷ்டரால் இயற்றப்பட்ட நூல். இவர் ஆதி திவாகா மியற்றிய திவாகா முனிவர் புத்திரர். இப் பில்கல முனிவர் சோழவம்சத்தில் உதித்தவரே யாயினும், து 10வு பூண்டு தமிழ் நூல் ஆராய்ச்சியிலேயே தமது காலத்தைப் போக்கியவர். இவர் காலம் நச்சினார்க்கினியர் க்கு மத்திய பொக்கியவர். - போர் அல்லர். திவாகர முனிவர் இயற்றிய ஆதி திவாக மானது மிக விரி காய் அளவின்றிப் பரந்து கிடத்தலின், அவர் புத்திரசாகிய டிை பில் கல முனிவர் அதனைச் சுருக்கி வரையறுத்து இப் பிங்கல நிகண்டை இயற்றினர். இப் பிங்கல நிகண்டு சங்கமருவிய நூலா யிருப்பதோடு, ஏனைய செண்டுகளிலுள்ள பதங்களும், அவற்றிற்கு மேற்பட்ட பதங்களும், பல நூல்களாலும் உணரப்படும் பொருள்களும் அடங் கப்பெற்றது. தொல்காப்பியம் நிலைபெற்றபின் அகத்தியம் இறந்து நிற்சில பகுதிகள் அருகி வழக்கு கல் போல, இப் பிங்கலம் நிலைபெற்றபின் ஆதி திவாகாம் இறந்து சிற்சில தொகுக குறைந்தும், அவற்.yai சிற்சில பகுதிகள் இன்றியும் சிற்சில இடங்களில் அருகி வழங்கு கின்றது. | இப் பிங்கல நிகண்டு தொல்காப்பியம் வழங்கிய காலத்து வழங்கி வந்த தென்பதும், நன்னூல் முதலிய நூல்கள் இதற்குப் பிற்பட்டு வந்தன வென்பதும் இக்காலாலும், நன் ஜாபாலும் உணரப்பெறும். சேந்தன் திவாகரம் என்பது இடையிற் றோன்றிய ஓர் நூல்; இது ஆதி தியாகாமல்வ. சேந்தன் என்பவன் அம்பர் கொத்து ஓர் சிற்றரசன். இவ்வாசன் விருப்பின்படி ஆகி திவாகரத்தை மதன லாகக் கொண்டு செய்யப்பட்டமையால், இதற்குச் சேந்தன் தியாகா மெனப் பெயர் வழங்கி வருகிறது. நிற்க, தமிழில் இலக்கிய இலச்கணம் சற்கப்புகுவோர் முன்பு கற்கவேண்டிய கருவி நால் நிகண்டே . இந் நிகண்டுகள் பலவும் . அவை : திவாகர முனிவர் இயற்றிய ஆதி தியாகரம், கயாகார் இடம் றிய கயாதரம், சேந்தன் இயற்றலித்த சேந்தன் நிலாகரம், பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்தி, ஆண்டிப்புலவர் ஆசிரியப்பா வால் இயற்றிய ஆசிரிய நிகண்டு, மன்ட்டவபுருடன் இயற்றிய சூ... " ம கொண்டு, காங்கேயர் இயற்றிய கரிச்சொல் நிகண்டு முதலியன. இவற்றுள், இப்போது அச்சிட்டு விழக்கும் சேந்தன் தி..." காம், கடாமல நிகண்டு, உரிச்சொல் கண்டு என்பனலே', பின் கல நிகண்டு என்பது வெகு காலத்துக்குமுன் அச்சிடப்பட்டு, இப்போத! அல்லர்சுப் பிரதிகள் இடைக்கக்கூடாமல் இருப்பதால், இந்தும் சாப் பல திருத்துப்பாடுகளுடன் இப்போது அச்சிடலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிங்கல_நிகண்டு.pdf/4&oldid=1126803" இலிருந்து மீள்விக்கப்பட்டது