பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்கூத்து 111

அந்துகிற் போர்வை அணிபெறத் தைஇநம் இன்சாயல் மார்பன் குறிகின்றேன். யாளுகத்தீரத் தறைந்த தலையும்தன் கம்பலும் காரைக் குறைந்து கறைப்பட்டு வந்துநம் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானத் தோழி போற்றுதி என்றி,-அவன் ஆங்கே பாராக் குழருப் பணியாப், பொழுதன்றி யார்இவண் நின்றீர்?" எனக்கூறிப் பையென வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது, தையால் தம்பலம் தின்றியோ?” என்றுதன் பக்குஅழித்துக், கொண்டி’ எனத்தாலும் யாதொன்றும் வாய்வாளேன் நிற்பக் கடிதகன்று கைமாறிக், "கைபடுக்கப் பட்டாய் சிறுமி;ே மற்றியான் ஏனப் பிசாசருள் என்ன கலிதரின் இவ்வூர்ப் பலி பெருஅமற் கொள்வேன் எனப்பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப முதுபார்ப்பான், அஞ்சின தைல் அறிந்தியான் எஞ்சாது ஒருகை மணற்கொண்டு மேல்துவக் கண்டே கடிதுஅரற்றிப் பூசல் தொடங்கினன் ஆங்கே, ஒடுங்காவயத்திற் கொடுங்கேழ்க் கடுங்கண் இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள்ஒர் ஏதில் குறுநரி பட்டற்ருல்; காதலன் காட்சி அழுங்ககம் மூஉர்க்கு எல்ாஅம் ஆகுல மாகி விளைந்ததை, என்றும்தன் வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் விழ்க்கைப் பெருங்கருங் கூத்து. |செவ்வையான அணிகலன்களை அணிந்த பெண்ணே, கேள்:நம் ஊராருக்கெல்லாம்போதுமானபெரியவேடிக்கை இரவு நிகழ்ந்தது; மக்கள் யாவரும் ஒரு மாதிரியே தூங்கிப் போன நள்ளிரவு, அழகிய மெல்லிய துகிலாகிய போர் வையை அழகு பெறப் போர்த்துக்கொண்டு, நம் இனிய மென்மையை யுடைய மார்பைப் பெற்ற தலைவன் வந்து சந்திக்கக் குறித் டத் தில் யான் நின்ே 5, ఇ

ಜಿಸಿಸಿ; ಫ್ಲಿ தலையும் 露 முேஃ