பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிந்து தவிர்தவன் 25

சாமான்ய மக்கள் இறைவனே வழிபடுவது இல்லை. காரணம் என்ன? 3 -

மற்ற இடங்களில் இறைவனுடைய கினைவு மைக்கு வருவதில்லை. அதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கே இல்லே. ஆனல் பூசை அறையிலும் கோயிலிலும் அக்தச் சூழ்நிலை இருக்கிறது. அதனுல் கடவுள் நினைவு மைக்கு உண்டாகிறது. அந்த கினேவு சம் மிடத்தில் எழும்போது அங்கே கடவுள் இருக்கிருர் என்று சொல்கிருேம், நிலத்துக்கடியில் எங்கும் தண்ணிர் இருந்தாலும், கிணற்றில் தண்ணிர் இருக் கிறது என்று சொல்கிருேம். ஒரிடத்தில் முயன்று வெட்டித் தண்ணிரைக் காண்பதல்ை அவ்வாறு சொல்கிருேம். கோயிலில் இறைவனுடைய கினே வும் தியானமும் அவற்ருல் அன்புப் பெருக்கமும் அமைவதனுல் இறைவன் அங்கே இருப்பதாகச் சொல்கிருேம். - - . எனவே, கடவுள் கினேவைத் தோற்றுவிக்கும்

இடங்களெல்லாம் அவன் விரும்பி உறையும். கோயில்கள் என்று சொல்லிவிடலாம். கோயிலுக் குப் போகாத மனிதர்களும் கடவுளே கினைக்கும் இடம் ஒன்று உண்டு. எடுத்தவுடனே நேரடி யாகக் கடவுளே கினைப்பது அன்பர்களின் இயல்பு. தமக்கு ஒரு துன்பம் வந்தால் கினைப்பது எல்லா மக்களுக்கும் இயல்பு. துன்பமோ, பயமோ உண்டானல் உடனே கடவுள் கினேவு வரும். உலகம் கிலேயாது என்பதையும், நம்முடைய வாழ்க்கை நிலையாது என்பதையும் உணரும்போது என்றும் கிலேயான பரம்பொருளே எண்ணும் கிலே வரும். யாரேனும் இறந்து போனல் மனிதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/31&oldid=596944" இலிருந்து மீள்விக்கப்பட்டது