பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயும் கங்கையும் 连亨

வற்றுள் ஒன்று மான்கன்று. அது காருகாவனத்து ஆனிவருடைய பகை யுணர்ச்சியினுல் உந்தப் பெற்ற படையாக வந்தமையால் கன் மென்மை மாறி வன்மைபெற்று மோத வக்கது. ஆனல் இறைவன் திருக்காக்கை அடைந்தவுடன் அது தன் இயல் பைப் பெற்றது; அழகாகத் திரும்பி கின்றது. பிறருடைய கைப்பட்டு மிடுக்கும் அடக்காத்தன்மை யும் உடைய குழந்தை கன் தாயின் மடியிலே தாங்குவது போல மான், இறைவன் கையில் மானுகவே இருக்கிறது. வேறு யாரை நோக்கியே லும், அது சென்றிருந்தால் அது அவரை மாய்க் திருக்கும்; அல்லது கான் மாய்த்திருக்கும். பிறரை மாய்த்தால் அதன் மான் தன்மை மாய்க்திருக்கும். வெற்றியானல் மான் தன்மை மாயும் ; தோல்வி யினுல் மானே மாயும், இங்கேயோ மானுக்கு வெற். றியும் இல்லை; தோல்வியும் இல்லை. அதை விட்ட வர்களுக்குத்தான் தோல்வி உண்டாயிற்று.

ஆனல் மான் இப்போது தான் மாயாமல், தன் தன்மையும் மாயாமல் மானகவே வாழ்கிறது; இன்ற வனுடைய அழகிய கையிலே எப்போதும் வாழ்கி

றது. தாய்மடியில் இருக்கும் குழந்தையைப் போல, தாமரையில் தங்கும் வண்டினேப் போல, அது அப். பெருமானுடைய திருக்காத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு வாய்த்த வாழ்வு எத் கன் கய வாழ்வு . . . . . o -

இகை கினைக்கிருர் சம்பந்தர். கலமான் கன்

கலேயாகவே வாழும் இடமாகிய அங்கையையுடைய பெருமானே! என்று இறைவனேத் துதிக்கிருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/53&oldid=596989" இலிருந்து மீள்விக்கப்பட்டது