பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் நெஞ்சே!

சையும் பாசமும் மாருமல் வாழும் செல்வர் அவர். கங்கையையும் தாயையும் தெய்வமாக வழி பட்டுப் பாதுகாக்கும் பெருந்தகையார். இறைவன் திருவருளால் செல்வ வருவாய் கு ைம ய | ம ல் இருக்கது.

காய் தங்தையரும், இந்தப் பிள்ளையைப் போல யாரும் இல்லை. நெடுங்காலம் இவனுடைய பாதுகாப்பிலே நாம் கவலேயின்றி வாழலாம்”என்று எண்ணி யிருந்தார்கள். ஆனல் காலம் என்ற ஒன்று யார் எது செய்தாலும் செய்யா விட்டாலும் தன் காரியத்தை கடத்திக் கொண்டேதான் போகும். உரிய காலத்தில் நிகழவேண்டியதை யாரும் நிறுத்த முடியாது.

தங்கையார் தளர்ச்சி அடைந்து வந்தார். அவர் இனி நெடுங்காலம் உலகில் வாழமாட்டார் என்ற எண்ணம் பிள்ளைக்கும் வந்தது ; தாய்க்கும் வந்தது. அவர் ஏன் களர்ச்சி பெற்ருர் ? உ ண வி ேல குறைவா? உவகையிலே குறைவா? அதுதான் காலத்தின் விளைவு. உணவு உண்டு சிலர் வளர்ச்சி பெற்றுக் கொண்டு வந்தார்கள். சிலர் தளர்ச்சி அடைந்து வந்தார்கள். புதிய தளிர் தோன்றி இலையாதலும், பழைய சருகு உதிர்தலும் காலம் செய்யும் விளையாட்டுகள். . தங்தையாருக்கு கோயும் உண்டாயிற்று. மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள்; மருந்து அளித்

R -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/71&oldid=597025" இலிருந்து மீள்விக்கப்பட்டது