பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

字睿 பின்னு செஞ்சடை

தந்தையார் போயினர்; தாயரும் போயினர் :

தாமும் புோவார் ; கொந்தவேல் கொண்டு.ஒரு கூற்றத்தார் பார்க்கின்ருர் ; கொண்டு போவார்: - எந்ததாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ?

ஏழை நெஞ்சே ! அந்தண்ஆ ரூர்தொழுது உய்யலாம் ; மையல்கொண்டு

அஞ்சல் நெஞ்சே! (அவர்களுடைய தகப்பனர் இறந்து போர்ை ; காய்மாரும் இறந்து போனர்; அவர்களும் இறந்து போவார். கொக்கிக் கொண்டு போவதற்காகச் சூலத்தைக் கையிலே வைத்துக் கோன்டு கூற்றுவளுர் காலத்தை எதிர்பார்த்து நிற்கின்ருர் : உறுதியாக அவர் உயிரைக் கொண்டே போவார். இந்த கிலேயில்: எந்த நாளில் வாழ்வதற்காக மனசு வைத்திருக்கிருய் அறிவில் ாைத கெஞ்சே அழகிய குளிர்ச்சி பொருந்திய கிருவாரூசைத் தொழுது உய்தியை அடையலாம் ; ஆதலால் மயக்கத்தை மேற். கொண்டு அஞ்சாதே, நெஞ்சே!

தாம் என்றது மக்கள் அனேவரையும். கொந்த . கொத்த. வேல் - இங்கே சூலம். கூற்றத்தார் . கூற்றுவர்ை. மனம் வைத்தி - எண்ணுகிருய்; விரும்புகிருய். ஆல் : அசை. கெஞ் சையும் உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் வைத்தே பேசுவதால் அதற்கும் மனம் கூறினர். ஏழை-அறிவிலி. அந்தண் அழகும் தண்மையையும் உடைய. ஆரூர் தொழுது என்ருரேனும் அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானத் தொழவேண்டும். என்பதே கருத்து. உய்யலாம் - துன்பத்தி னின்றும் நீங்கலாம். மையல்.மயக்கம். நெஞ்சே, செஞ்சே என்று. இாண்டு முறை விளித்தது, அதன் பாலுள்ள பரிவில்ை. - நெஞ்சைப் பார்த்துச் சொல்வதுபோலச் சொன்னுலும், மக்கள் அனைவரும் உணரவேண்டும் என்ற கருணையில்ை ஞான சம்பந்தப் பெருமான் இதனே அறிவுறுத்தினர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/76&oldid=597035" இலிருந்து மீள்விக்கப்பட்டது