பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருமுன் காத்தல் 77

உதவியாக இருக்கும் வரையில் உலகம் அவனே மதிக்கும். பிறர் உதவியை எதிர்பார்த்தால் அவனே அவமதிக்கும். பிறர் உதவியினல் வாழ்கிறவர்கள் இருவகையினர்: குழந்தைகளும் முதியவர்களும். குழங்தைகள் வளர்ந்து தமக்கு உதவுவார்கள் என்ற கம்பிக்கையால் உலகம் அவர்களைப் பாதுகாக்கிறது. முதியவர்களால் இனி நமக்கு உதவியில்லை என்று தெரிவதனுல் அவர்களைப் பு ற க் க னி க் க க் தொடங்குகிறது. r

ஆகலின் மக்களத் துணேயென்று நம்புவதில் பயன் இல்லை. பெரிய துனே வேறு ஒன்றை நாம் தேடிக்கொள்ள வேண்டும். முதுமையை அடைக் தாலும் அடையாவிட்டாலும் பாதுகாப்பாக இருக் கக்கூடிய ஒரு துணேயைத் தேடிக்கொள்ள வேண்டும். அதனை விரைவிலே தேடிக்கொள்ள வேண்டும். முதுமை வரும்போது பார்த்துக் கொள் ளலாம் என்று இருந்தால் அது இயலாது. வருமுன் காப்பது கான் அறிவுடையாருக்கு அழகு. ஞான சம்பந்தர் இதனை அறிவுறுத்துகிறர்.

★ -

முதுமைப் பருவம் வந்தால் உடம்பு தளர் கிறது; பொறிகள் தளர்கின்றன; நோய்கள் எளி திலே பற்றிக் கொள்கின்றன. எத்தனே கூர்மை யான கண்ணுடையவராக இருந்தாலும் அது வரவர மங்கிப்போகிறது. நாளடைவில் பார்வையை இழந்து விடுகிறது. ஐந்து இந்திரியங்களில் சிறந்தது கண். அது போயிற்றென்ருல் அப்புறம் வாழ்க்கையில் என்ன பயன் கிடைக்கப் போகிறது? கண்ணேப் போலவே, காது முக்கு, காக்கு எல்லாம் தம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/83&oldid=597049" இலிருந்து மீள்விக்கப்பட்டது