பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . பின்னு செஞ்சடை கருத்தர், உடைய கருத்தர் என்க. காழி - கோழி. சேர்மின் என்றது, அடைந்து வழிபடுங்கள் என்ற கருத்தை உடையது.)

தேவர்கள் பைத்தியக்காச்செயல் செய்தார் கள். அமுதம் கடைவதற்கு முன்பே இறைவனிடம் வந்து, தேவரீர் துணேயிருந்து அமுதம் எங்களுக் குக் கிடைக்கும் வண்ணம் திருவருள் புரியவேண்டும்' என்று கேட்கவில்லை. தம்முடைய ஆற்றலாலே எல்லாம் செய்து விடலாம் என்ற அகங்தையோடு கடைந்தார்கள். கஞ்சம் வந்தது. அது தோன்றிய போதுதான் இறைவன் கினேவு அவர்களுக்கு

வநதது. - - அவர்களைப் போலத் துன்பம் வரும்போது அவனே நாடாமல் அதற்கு முன்பே அவனே காடிப் பணியுங்கள் என்பதையும் குறிப்பாக கினைவுபடுத்து கிருர் காழிப்பிரான். சாகுங்காலத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லுதல் அரிது. வாழுங் காலத்திலே சீகாழி சென்று பாதுகாப்பை முன் கூட்டியே தேடிக் கொள்ளுங்கள்” என்று அறி வுறுத்துகிருர், - -

கண்கள் காண்பு ஒழித்துமேனி கன்றிஒன்ற லாதநோய் உண்கிலாமை செய்து தும்மை உய்த்தழிப்ப தன்முனம் விண்குலசவு தேவர்உய்ய வேக் கஞ்சு அமுதுசெப் கண்கள்மூன்று உடையளம் கருத்தர்காழி சேர்மினே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/88&oldid=597059" இலிருந்து மீள்விக்கப்பட்டது