பக்கம்:பிறந்த மண்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 9

யில், பனங்காயை வைத்த மாதிரி அவன் தலையில் கழத் இருந்த்ன. -

படிப்பை நிறுத்திவிட்டு ஊரோடு வந்தபின் விளை யாட்டுப்போல் ஒரு மாதம் கழிந்துவிட்டது. நிலம் நீச்சுஏதாவது இருந்தால் . அந்த வேலைகளையாவது கவனிக் கல்ாம்ல் ஒரு வேலையுமில்லாமல் வீட்டுக்குள் அட்ைந்து இவப்பது எவ்வளவு நாளைக்கு முடியும்? பத்திரிகைகளில் வருகிற தேவை விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பங்கள் அனுப்பினான். - -

கிராமம் என்பது பெரிய உலகத்தின் ஒரு சிறிய அணு,

அங்கே மனித உணர்ச்சிகளைவிட அவனைச் சுற்றி யிருக்கும் இன்ப துன்பங்களைத்தான் அதிகமாகக் கவனிப் பார்கள். அவற்றைப் பற்றித்தான் விசாரிப்பதும் வழ்க்கம். அழகியநம்பி வீட்டைவிட்டு வெளியே வருவதே குறைவு. எப்போதாவது மாலை நேரங்களில் காலார மலையடி வாரத்துப் பக்கம் உலாவி விட்டு வரலாமென்று . அத்தி பூத்தாற்போலக் கிளம்புவான். ‘ஏண்டா அழகு! தங்கை கல்யூரணத்திற்கு என்ன ஏற்பாடு செய்யப் போகிறாய்?"என்று:விசாரிப்பார் ஒருவர்.

'படிப்பை நிறுத்திவிட்டாயாமே?”-என்று ஆத்ங்கப் பட்டுக் கொள்வார் இன்னொருவர்.

'உனக்கென்ன வயது கொஞ்சமாதம்பி! தல்ைக்குழேலே ஆன் இருக்கிறது. வீட்டிலே கட்டிக் கொடுக்கவேண்டியூ பெண் வேறு இருக்கிறாள். சம்மா இருந்தால் நடித்தழா? ஏததலது வேலை வெட்டிக்கு முயற்சி செய்யவேண்டும்:என்று உரிமையோடு கடிந்து கொள்வார் ஒருவர்.

இந்த விசாரணைத் தொல்லைகளுக்குங் புத்துதான் ஆகியதம்பி வெளியில் வருவதையே குறைத்துக் கொண்க டிசூத்தார் உதவிசெய்யமுடியுமோ.முடியாதோ,எகம்தழ், பாகிடில் ஆதாம் செலுத்தத் தயங்காத, வார்த்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/11&oldid=596626" இலிருந்து மீள்விக்கப்பட்டது