பக்கம்:பிறந்த மண்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 173

எதிர்பாராத விதர்க்ப் பூர்ணா திடீரென்று அன்றக்குள் நுழைந்தபோது ஆகிய்நம்பி இதே நிலையை அடைத்த்ாள். அந்த நாற்காலின்விட்டு எழுந்திருக்கவும் தோன்றால், உட்காரவும் தோன்றாமல் தத்தள்த்தான் அவன்.

பூர்ணா த்ன்னை அருகில் வந்து தாறுமாற்ாகத் திட்டப் போகிறாள். கூப்பாடு போட்டு இரைந்து பிரமரங்கம் உட்படக் கடையிலுள்ள அத்தனை பேரையும் அந்த அறைக் குள் கூட்டித் தன் மானத்தை வாங்கிவிடப் போகிறாள் என்றெண்ணிக் கலங்கிவிட்டது அழகியநம்பியின் மனம்,

ஆனால் பூர்ணா அவனருகே வரவும் இல்லை.அவன்னத் திட்டவும் இல்லை. கூப்பாடு போட்வுமில்லை. அவள் புதிராக நடந்து கொண்டாள்--

உள்ளே நுழைந்தவள் கதவிற்குப் பக்கத்திலேயே ஒரிகு

விநாடிகள் அசையாமல் நின்றாள். அவன் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்துதான் முடித்து வுைத்திருந்த பைல் கட்டுகளையும் கடிதங்களையும் உடிைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை இமையாமல் உறுத்துப் பார்த்தாள். மறுகணம் வந்த்து போலவே வெளியேறிச் சென்று விட்டாள். அவள் வந்த விதமும் போன விதமும் அவன் என்ன செய்கிறானென்று பார்த்துவிட்டுப் போவதற் காகவே வந்ததுபோல் இருந்தது

-- ஒருவேளை பிரமநாயகத்திட்ம்' தன் செயலைப்பற்றி ஏத்ாவது சொல்லுவதற்குப் ப்ோயிருப்பாள் என்று அவனும் எழுந்திருந்து அறைக்கு வெளியே வந்து பார்த்தான். அவின் பிர்மந்ாயகத்தைத் தேடிக்கொண்டு போக்வில்லை என்பது வெளியில் வந்து பார்த்ததும்ே அவனுக்குத் தெரிந்து விட்டத். ' * - ". . . . . . . " - -

- பூர்ணா கடை வாசலிலிருந்து இறங்கித் தெருவில் ஆேக அது நட்ந்து சென்றுகொண்டிருந்தாள். திரும்பவும் கற்க் முன் வந்து அழகியநம்பிக்கு ஒரு வேலையும் ஒடவில்அ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/175&oldid=597590" இலிருந்து மீள்விக்கப்பட்டது