பக்கம்:பிறந்த மண்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 . 'பிறந்த மண்

நம்பி!” சபாரத்தினத்தின் வாயிலிருந்தே இந்த மாதிரி ஆவ நம்பிக்கையூட்டும் சொற்கள் வெளிவந்ததைக் கண்டு அழகியதம்பின் பAம் மேலும் அதிகரித்தது. சபாரத்தினம் மேலும் தொடர்ந்தார். இரு விதத்திலும் உங்களுக்குப் பிடிப்பில்லை. பூர்ணாவின் ஆளாக அவளுக்குவேண்டியவர் போல் தடிக்க முயன்றீர்கள். அதே சமயத்தில் அவளிடம் அதிகமாக நெருக்கம் வேண்டாம் என்று நானும் அன்று கழனியாவில் எச்சரித்திருந்தேன். இன்று நடந்திருக்கும் நிகழ்ச்சிகனோ தம்முடைய எல்லாத் திட்டங்களையும் குட்டிச்சலராக்கிவிட்டன. பூர்ணா உங்களுடைய உண்மை நிலையைப் புரிந்துகொண்டு விட்டானென்று தெரிகிறது, தேற்று மாலையில் உங்களுக்கு எழுதப்பட்டு இன்று காலை தபாலில் கிடைத்த பயமுறுத்தல் கடிதமே அதற்குச் சரி யான சான்து. அலுவலகத்திலிருந்து அவள் வெளியேறிச் சென்றபின் பிரமநாயகத்தின் சார்பில் அவளுடைய வேலை கலை இரகசியமாக மேற்பார்வையிடுகிறீர்கள் என்பதையும் இன்று காலை நேரடியாகவே வந்து பார்த்துத் தெரிந்து கொண்டு போகிருக்கிறாள். இதன் விளைவுகள் இனிமேல் சிறிது பதுங்காமாகவே இருக்கும். இரண்டு புறத்திலுமே உங்க ைமுழுமையாக நம்பவில்லை. நீங்கள் பூர்ணாவின் ஆனால் மதித் தமக்குத் துரோகம் செய்ய முற்பட்டுவிடக் கூடதே'-ன்ைது பிரமநாயகம் பயப்படுகிறார். அவரைப் போக பூர்ணா பல்களைக் கண்டு பயப்படவில்லை. நீங்கள் அஆக. வலைகளில் சிக்காமல் வெளிப்படையாகவோ மஇைணைகோ-அவளை * சிறிக்கொண்டிருப்பதாகத் தெகித்தால் அவளுடைய அனுப்வம் நிறைந்த தீய சக்திகள் எல்வைத்தைஅம்-பயன்படுத்தி பங்களைக் கவிழ்த்துவிட முயல்வால்-முயல்கிறாள். இத்த எதிர்ப்புகளையும் சூழ்ச்சி. கணையும், சமாணிக்கப் பிரமநாயகம் உங்களுக்கு உறுதியாக உதவுவார் என்று நான் நம்பவில்லை. முதுகெலும்பில்லாத மனிதர் அவர். பூர்ணாவை தேரில் கண்டுவிட்டால் பேசுவ தற்கே பயப்படுவார். அவன் இல்லாத சமயத்தில் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/186&oldid=597617" இலிருந்து மீள்விக்கப்பட்டது