பக்கம்:பிறந்த மண்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சூழ்ச்சியின் வியூகம்

சனிக்கிழமை காலை, மேரி, லில்லி.இருவரும் ஓர் ஆள் மூலம் அதுகியதம்பிக்குச் செய்தி அனுப்பியிருந்தனர். 'ஞாயிற்துக்கிழமை காலை-விடிவதற்கு முன்பே ஐந்து மணி சுமாருக்கு தாம் பிரயாணத்தைத் தொடங்கவேண்டும். நீங்கள் அண்டை வேலையை முடித்துக்கொண்டு இன்றிரவே இங்கு வந்துக்குங்கள். இரத் உணவை இங்கே வைத்துக் கொள்ளலாம்.:படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் இங்கிருந்தே புறப்பட்டுவிடலாம். வந்துவிடுங்கள்' என்று வந்த ஆள் கடிதம் கொண்டு வந்திருந்தான். கீழே லில்லி யின் கையெழுத்து இருந்தது, அவள்தான் எழுதியிருப்பாள் போலிருக்கிறது. வந்த ஆளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது இரவிலேயே அவர்கள் வீட்டிற்குப் போய்த் தக்குவ்தென்பது முடியுமா? பிரமநாயகத்திடம் என்ன சொல்லி விடைபெற்றுக் கொள்வது? எப்படிச் சொல்லி விடைபெற்றுக் கொள்வது? சம்மதிப்பாரோ? மாட்டாரோ? பவிைதமர்க எண்ணித் தயங்கினான் அவன். * * ** - .

வந்த ஆள் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தான், அழகியதம்பி கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்துக் இன்னும் கால்மணி நேரத்திற்குள் ஆர்னா வந்துவிடுவான். 'அவன் வத்துவிடுவத்ற்குள் அதில் இச்ால்ன் அவன்ஸ் க்ரன்ே ருந்து அனுப்பிவிடவேண்டும் தன்த் தயங்கி rோடுத்துக் கொண்டிருப்பதில் பவனின்னிலங்என்று ஒரு திடமிரன் முடிவுக்கு வந்தான் அவன். . . .

தோன் எப்படியும் இன்றிரவு அங்கு வருகிஇேன்,என்று சொல்லிவிடுங்கள்-என்று சுருக்கமாகப் பதில் சொல்லி கந்த ஆளை அனுப்பினான்.அவன் வெளியே பாய்இரண்டு மூன்று திமிஷங்கள் கூட ஆகியிருக்காது. அலுவலக அதைக் தன் பூர்ணா கதவைத் திறந்துகொண்டு வேக்டிாக துழைத் தான், தன் இடத்தில் போய் உட்கார்ந்து சிறிது கேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/189&oldid=597624" இலிருந்து மீள்விக்கப்பட்டது