பக்கம்:பிறந்த மண்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பிரமநாயகம் பணிகிறார்

பிர்மநாயகம் சிரித்துக் கொண்டே அறைக்குள் வத் தார். ஆகிவரம்பிக்கு ஏத் ட்ட வியப்புக்கு ஒர் அளவே இல்லை. விக்கிரமாதித்தன் சிம்மாசனம் மாதிரி இந்த அறையில் ஆட்சனின் சுபாவத்தை மாந்தும் மந்திரசக்தி ஏதாவது இருக்கிறதா? அலுவலக அறையில் பூர்ணாவிற்கு முன்னால் க்ன்ன்ைக் கண்டபடி பேசி அதட்டி முழித்துப் பார்த்தவர் இப்போது மலர்த்த முகத்தோடு சிரித்துக் கொண்டே வருகிறாரே என்று திகைத்தான் அழகியநம்பி. அவன் இப்படித் திகைத்துக் கொண்டிருந்த ப்ோது இன் னோர் ஆச்சரியமும் நடந்தது. 'சோமு இரண்டு கப் தேநீர் கொண்டு வா அப்பா”-என்று அறை வாசற்படியில் நின்று கொண்டே சமையற்கார சோமுவுக்குக் குரல் கொடுத்து விட்டு உள்ளே துழைத்தவர் செல்லமாகக் குதத்தையைக் கொஞ்சுகிறவர் போல அழகியநம்பியின் அருகே வந்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.

பயந்து விட்டாயா தம்பி உண்மையில் நடந்த்தெல் லாம் எனக்குத் தெரியும். சும்மா அவளுக்காக எல்லாம் நம்பினதுபோல் நடித்தேன். உன்னைக் கண்டித்தது, அதட்டினது எல்லாம்கூட நடிப்புத்தான். நீ அதைப் புரிந்து கொள்ளாமல் அவளுக்கு முன்னால் என்ன்ையே எதிர்த்துப் பேசத் தொடங்கி விட்டாய்.” . . . . . .

'ஒருவரை-ஒருவிதமாகப் புரிந்து கொள்ளத்தான் எனக்குத் தெரியும், நாலுவிதமாகப் புரிந்து கொள்ளத் தெரியாது; இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும்"அழகியநம்பி பிரமநாயகத்தின் கையைத் தன் தோள் பட்டையிலிருந்து ஒதுக்கித் தன்னினான். அந்தச் சமயத்தில் சோமு தேநீர் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான் "அடேயப்பா தம்பிக்கு என்மேல் எவ்வளவு கோபம்?

சூடாகத் தேநீர் குடித்த பின்பாவது தணிகிறதா :

பி-13 - . ۔۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/199&oldid=597649" இலிருந்து மீள்விக்கப்பட்டது