பக்கம்:பிறந்த மண்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன். பார்த்தசாரதி 207.

சப்ாரத்தினத்தின் அன்பான வேண்டுகோளை அவனால்' மறுக்க முடியவில்லை. அவரோடு அவர் வீட்டிற்கு வர். இணங்கினான் அவன். பம்பலப்பிட்டியா:பகுதியில் ஏதோ ஒருசிறு சந்தில் குடியிருப்பதாகக் கூறினார் அவர். ..

22. உள்ளம் துள்ளுகிறது

சபாரத் தினம் சொன்னபடி தம் விட்டில் அழகிய நம்பியை அதிக நேரம் தாமதிக்கச் செய்யாமல் ஆறேகான் மணிக்குள் வெள்ளவத்தையில் கொண்டுபோய் விட்டு, விட்டார். * - .

மேரி, வில்லி இருவரும் அவன் வரவை ஆவலோடு எதிர்

பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தந்தை வோட்ஹவுஸும், தாய் திருமதிவோட்ஹவுலாம் அவனை அன்புடன் கைகுலுக்கி வரவ்ேற்றனர். .

அழகியநம்பிக்குத் தங்கள் தாய் தந்தையரைமுறைப்படி அறிமுகம் செய்துவைத்தனர்.மேரியும் லில்லியும்.

மேரியும் லில்லியும் உங்களைப்பற்றி நிறையச்சொல்லி யிருக்கிறார்கள்.உங்களைப் பார்க்கவேண்டுமென்று எனக்கும் என் மனைவிக்கும் அவர்கள் சொல்லிய தினத்திலிருந்து ஆசை. கட்டிக் கொண்டு வரச்சொல்லி அவர்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/209&oldid=597673" இலிருந்து மீள்விக்கப்பட்டது