பக்கம்:பிறந்த மண்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிற்ந்த மண்

கணவருடைய ஆசிரமத்தில் செடிகெர்டிகளுக்குக் தீண்ணீரின்ற்றுவதற்காக சகுந்தலை குடம்ேந்தி ந்டப்ேது போன்ற ஓவியம் ஒன்றை ஏதோ ஒரு கம்ப்ெiர்க் காலண்ட்சில் அவன் அடிக்கடி பார்த்திருந்தான். iெர்டி போல் ஒசிந்து குடிமேந்தி மருண்ட பார்வையோடு தன்முன் தலைகுனிந்து நிற்கும் காந்திமதி ஆச்சியின் பூதினைட்டு வயது ப்ெண் பக்வதியைப் பார்த்தபோது அந்த்க்

டரின் புடம் நினைவில் புரண்டது.

படியில் இறங்கிக் காலியாக இருந்த குடத்தில் தண்ணீர்

முகந்துகொண்டு வந்தாள். அவனருகே வந்ததும் தயங்கி, நின்றாள். தன்னிடம் நன்றிகூறி விடைபெற்றுக்கொண்டு. போக அவள் மனம் எண்ணுகிறது; அந்த நன்றியை எப்படிச் சொற்களால் வெளியிடுவதென்று தெரியாமல் கூசித் தயங்கி நிற்கிறாள் அவ்ஸ் என்பதை அழகிய நம்பி புரிந்து கொண்டான். இதயத்து உணர்ச்சிகளை ஒளிவு மின்றி வில்லாமல் வாரிக்கொண்டு வந்து வெளியே கொட்டும் அவளுடைய அந்த அழகிய கண்கள், அவற்றின் பார்வைஅவனுக்குப் புரிய வைத்தன. -

"தங்கச்சி அக்காவை அழைத்துக்கொண்டு பத்திரமாக விடு போய்ச் சேர். தண்ணீர் குறைகிறவரை இன்னும் நாலைந்து நாட்களுக்குத் தனியாக இந்த மாதிரி கர்ல்ை வேளையில் குளத்துப்பக்கம் வரவேண்டாம். பெருமாள் கோயில் பக்கமாகப் போய்விட்டுத் திரும்பும்போது உங்கள் ஆச்சியைப் பார்க்க வருகிறேன்' என்று அவள் தங்கை கோமுவிடம் பேசுவதுபோல் பேசி விடைகொடுத்தான் அழகியநம்பி, அபபோது மேலும் கீழுமர்கப் பொருந்திய பவ்ழத் துண்டங்களைப் போன்ற அவள் இதழ்கள் ஏதேன் சொல்வதற்காக அசைவதுபோல் தோன்றியது. அழகிய நம்பி அதைக் கவனித்தான். துடிக்கும் இதழ்கள் துழாவும்: விழிப்பார்வை இந்த இரண்டும் அவனை-அவன் இதயத்தை

என்னவோ செய்தன. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/22&oldid=596648" இலிருந்து மீள்விக்கப்பட்டது