பக்கம்:பிறந்த மண்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82.4 பிறந்த மன்.

கெற்றுக் கொள்வதற்குக் கிளம்பியிருந்தான். இதனால், கோஅேதிகமாயிருந்தது. -

முக்கியம்ான்விர்களிஇமெல்லாம் சொல்லிக்கொண்டு அவன் தெருக்கோடியை அடைந்தபோது மணி' ஏழ்ே. முக்க்ரில். வ்ர்சற்ப்டியின் இரண்டு ப்க்கமும் விக்ட்: தெரியில் அடிந்து வளர்ந்திருந்த பூவரச மரங்க்ளுக்கு இன்ங்யேத்ாழிiriபிட்டுக்குன்ற ஒன்து தெருக்கோடியில் இருந்தது.'பூவரசர்த்த்டியில் பள்ப்ளவென்று எண்ணெய்ப் பன்சி'மின்னும் ன்ச்சில் இன்ைகள் சிதறிக் கிடநிதன் சில் கரீகன்க்கள்; சில நாய்கள் அந்த இல்ைகளில் முற்றின்க்' நபித்தின. வாசற்படிகளின் மேல் உள்ளே நுழைய்வழி யின்றிச் சில ஆட்கள் உட்கார்ந்து ஊர் வம்பு பேசிக் , கொண்டிருந்தார்கள். உட்புறமிருந்து பெரிய ஆட்டு உரலில் சட்டினி அரைபடும் விகாரமான ஒச்ை வந்து கொண்டி, ருந்தது.'

... :- அத்தர்ன் காந்திம்தி ஆச்சியின் இட்டிலிக்கம்ை.அழகியல் நம்பி உள்ள்ேசெல்வதற்காகப்படியேறினபோது,

சிதம்பி கொழும்புக்கு rಘಿ3 # து பயன்ம்' 'அக்கரைச் சீமைக்கா? தேல்லபடியாகப் போய்விட்டுக் கையில் நாலு காசு. மிச்சம் பிடித்துக்கொண்டு வரவேண்டும்’-என்று இப்படி யாகப் படியில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து. அன்பும், அனுதாபுமும், ஆசியும், விசாரணையுமாக ஏழுந்த ப்ல இகள்விகளுக்குச் சிரித்துக்கொண்டே பதில்களைச்

சொல்லிவிட்டு உள்ள்ே சென்றான். அவன்.

சிறுமி, கோமு.திக்கித் திணறி ஆட்டுக்கல்லில் சட்டினி, அரைத்துக்கொண்டிருந்தாள். பெரிய பெண் . பகவதி. அடுப்பிற்கருகில் இட்டிலித் தட்டுக்ளில் மங்லை.ஊற்றி, வைத்துக் கெங்க்டிருந்தாள் எழுந்து நடமாட முடியாத, காந்திமதி ஆச்சி நாக்க்கட்டிவில் உட்கார்த்தடி.டி.இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/24&oldid=596652" இலிருந்து மீள்விக்கப்பட்டது