பக்கம்:பிறந்த மண்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்iபார்த்தசாரதி 3論

சொல்லுங்கள். எனக்கு உட்கார பிற " شنامه சொன்னால் உனக்குக் கோபம் வராதே?' - க்ற்றிவவளக்காதீர்கள்..எனக்கு நேரம் வீணாகிறது o நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள். அவனு. டைய குரலில் ஆக்கிரம் ஏறியிருக்கது.

"இப்படியே இந்த மகசூலை எனக்கு விட்டுவிடு. உன் கடன் பத்திரத்தை இந்த நிமிஷமே கிழித்தெறிந்து விடுகி. றேன். நீ கொடுக்க வேண்டிய இரண்டாயிர ரூபாய்க் கடனையும் இந்த ஒரே சாகுபடியில் எடுத்துக்கொண்டு அடுத்த சாகுபடிக்கு நிலத்தை உன்னிடம் திருப்பி விட்டு விடுகிறேன்." o - . . — அவர் கூறியதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு இரத்தம் கொகித்தது

"என்ன சொன்னீர்?"-என்று ஆத்திரத்தோடு, கத்தில் கொண்டு. மண்வெட்டியை ஓங்கிவிட்டான். பன்ன்ர்ச் தெல்வம் அலறிப் புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்.ே எழுத்து விலகிநின்றார் - -

"புத்திகெட்ட - மனிதர்ே உம்மிடம் கடன் வாங்கி விட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா? வாய் கூசாமல் எப்படி ஐயா கேட்டீர்?" என்று கூச்சலிட்டான் அவன் -

கடன்காரப் பயலுக்கு ரோவுத்தைப் பார்' என்று அடிபட்ட நாய்போல் முணுமுணுத்துக்கொண்டு போய்ச் சேர்ந்தார் பன்னிர்ச்செல்வம்.

"அயோக்கியன்' விறகுக்கும் கரிக்குமாக மலையை டிொட்டையடிப்பது போல் மனிதர்களையும் மொட்ஸ்டி அடிக்கப் பார்க்கிறான்”-என்று அவர் காதில் கேட்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/291&oldid=597874" இலிருந்து மீள்விக்கப்பட்டது