பக்கம்:பிறந்த மண்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந.ே பார்த்தசாரதி - - 33

இக் காரீகங்களுக்காகக் கூடியிருந்த இ.ை சலாபத்தில் ப்ேபிகளை வாசிக் o முத்துக் குளிப்பவர்கள், கப்பலில் சோதனையை முடித்துக்கொண்டு ைெ சுகை தூக்கும் கூவிகள், போலீஸ்கார்ர்கள், துஇைமுக அதிகாரிகள் - என்று பல்வுேறு நிலையைச் சேர்த்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். பல்வேறுவிதமான குரல்கள் அங்கே ஒலித்தன. -

அந்த மாலை நேரத்தில் அந்தக் ஜூ ஆகத்தில் ஒரு புதிய உலகமே தன் கண்களுக்கு முன்னே உருவாகித் தோன் றுவதுபோலிருந்தது, அழகியநம்பிக்கு. கடலின் நீல நெடும் பரப்பையும், அதற்கு இப்பால் வெண்மைக்கரையிட்டது போல விளங்கும் மணல் வெளியையும் ஒரு குழந்தை புதிய விளையாட்டுப் பொம்மைகளைப் பார்ப்பதுபோல் அவன் ஆர்வத்துடனே பார்த்தான். கடற்கரைப் பகுதிகளை அவன் இதற்குமுன் அதிகமாகப் பார்த்ததில்லை. எப்போதோ அவனுக்கு இரண்டு வயதாகவோ, மூன்று வயதாகவோ இருக்கும்போது முடி இறக்குவதற்காக அவனைத் திருச் செந்தூருக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம். அவன் தாயார் அடிக்கடி கூறுவாள். r

பிரமநாயகம் சுங்கச் சாவடிக்கு ஓர் அதிக்ாரியிடம் ஏதோ விசாரி சிறிது நேரத்தில் வெளியே திரும் வந்து இறங்கியவர்களை முத அனுப்பிய பின்பு தான் உள்:ே சோதனை செய்வார்களாம், பார்த்துக்கொண்டு நீ இங்கேsே: பக்கத்தில் ஒர் இடத்துக்குப் போக்கி. என்று சொல்லிவிட்டுப் புதி:. பொறுங்கள். ஒட்டல் இரை டே கிறேன்'-என்று சொல்லிவிடத் துடித்

3 سدهها

'கோஞ்சம் :த்துவிடு அலன் தாக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/35&oldid=596674" இலிருந்து மீள்விக்கப்பட்டது