பக்கம்:பிறந்த மண்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; ఢీ பிறந்த ಹಿಣಿ +

அம்றை அரைத்த முடி வைத்துவிட்டுப் பற்றுப் பாத்திரன் களைக் கழுவிக் கடையைப் பெருக்கிச் சுத்தம் செய்த பிறகு தான் அகங்கள் படுக்கை விரித்துப் படுத்திருந்தனர்.இன்னும் ஒருவரும் தாங்கவில்லை. தூக்கம்ம் வரவில்லை. "அழகிய நம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப் ': அத்துக்குடியிலிருந்து கப்பல் புறப்பட்டிருக்குமில் னையா?"-சிறுமி கோழ் மெல்லன் கேள்வியைக் கிளப்பி னான். . .

"தாத்துக்குடியிலிருந்து கொழும்புக்குப் போகும்.கப்பல் சாவங்காலமாகப் புறப்படும் என்று சொல்லுவார்கள். அழகியதம்பி இத் நேரத்துக்கு நடுக்கடலில் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். அந்தக் காலத்தில் எல்லாம். சமுத்திரத்தைத் தாண்டிக் கப்பலில் ஊர்போக விடமாட் ஆர்கன், இப்போதுதான் அதெல்லாம். தம்புவதே - இல்லையே'வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம் அல்லவா பாவம் புண்ணியமெல்லாம்? சிறுமியின் கேள்விக்குச் சம்பந்தத் "அம்ே சம்பந்தமின்றியும், விடை கூறின் விதி ஆச்சி. w -

'மாமா எதற்காக அம்மா இந்த ஊரைவிட்டுப் புறப் பட்டுக் தொழும்புக்குப் போகிறார்: சிறும் கோமு இரண் "அக கேள்வியைத் தொடுத்தாள். தாயும் தங்கையும் பேசுவதைக் கவனமாக விழித்திருந்து கேட்டுக் கொண்டிருத் காள் பகவதி. கோமுவின் சிறுபிள்ளைத்தன்ம்ான கேள்வி, வைக் கேட்டுக் காந்திமதி ஆச்சிக்த்ச் சிரிப்பு வந்தது. .* "எதற்காக இருக்கும் எல்லாரும் எதற்காக வெளியகம் குப்போவார்களோ அதற்காகத்தான்'மாமாவும்போகிறார்: பணம் சேர்ப்பதற்கு பெண்னே! பணம் சேர்ப்பதக்கு:என்று சிர்த்துக்கொண்டே வேடிக்கையாகச் செrள் ஆச்சி. - - f : . .

    • prair அம்மா அங்கெல்லாம் நம்மவர்கன் அதிகமாக இருக்கிறார்கr இல்லையோ-அதுவரை மென்னராக இருத்த புகவதி கேட்ாள் ... ' ' ' . . ! .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/44&oldid=596692" இலிருந்து மீள்விக்கப்பட்டது