பக்கம்:பிறந்த மண்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 43

'இல்லாம என்னடி? மஞ்சள் கடுதாசி-கொடுத்து ஏழை வாய்ப் போனவன் எல்லாம் நாலு காசு சேர்க்க அக்கன்ர்ச் சீமைக்குத்தானே போகிறான்?’-என்று ஆச்சி கூறினாள்:

"இல்லை. இங்கேயே இருந்தவர்களுக்கு அந்தத் தேச மும் சூழ்நிலையும் ஒத்துக் கொள்ளுமோ என்னவோ? ந்ோய் தொiடி ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே!’

"பக்வதி: நேரமாகிறதே...காலையில் எழுந்திருந்து காரி பங்கள் செய்ய வேண்டாமா?. சிக்கிரம் தூங்கு அம்மன்.' என்று ஆச்சி பெண்ணிடம் வேண்டிக் கொண்டாள்.

'காவையில் அந்த மாமா ു வந்திருக்கவில்லை யானால் அக்கா பாடு திண்டிஜிட்டம்தான். எவ்வளவு துணிச்சலாகத் தண்ணீருக்குள் குதித்து அக்காவைக் கரைக்குக் கொண்டு வந்தார் தெரியுமா?’-கோமு ஆச்சி யிடம் மாமாவின் பெருமையை அரக்கத் தொடங்கி விட்டாள். இன்றைக்கு நடந்தத்தரி கடவுள் புண்ணியக் தில அழகிய நம்பி வந்து காப்பர்த்தி விட்டான். இனிமேல். நீங்கள் இம்மாதிரி விடிந்ததும் விடிங்ாததுமாக எழுத்திருந்: தனியாகக் குளத்துக்குப் :ேகக் கூடாது. குளம் வெள்ளக் தால் கரை தெரியாமல் நிரம்பிக் கிடக்கிறது'- என்: இருவருக்கும் சேர்த்துக் கூதுவதுபோல் எச்சரித்தாள் ஆச்சி. ஆச்சி, பகவதி, க்ோமு மூன்று பேரும் த்ாங்குவதற்கு முயற்சி செய்யும் நோக்கத்துடன் கண்கின்ஸ் மூடினர். மூடிய விழிகள் ஆறுக்கும் முன்னால் அழகிய நம்பியின் கவர்ச்சிகரமான முகத்தோற்றம் உருவெளியில் தெரிந்தது.

"இந்த வயதில் இந்த ஊரில் இன்னயோ விடலைப் பிள்ளைகள் இருக்கின்றனர். படிதது முட்டாணிானவர்கள் சிலர், படிக்காமல் முட்டாள்களாக இருப்பவன்னன் இள்ை ஒவ்வொருவனும் ஒவ்வொரு வதையில் கெட்அப் போர்க் திகின்றான். ஆனால், இந்திப் பிள்னை அழகிய நம்பி. எவ்வனவு கண்ணியுமா என்வனவு நாணயமாக அர்ே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/45&oldid=596694" இலிருந்து மீள்விக்கப்பட்டது