பக்கம்:பிறந்த மண்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sfr. பார்த்தசாரதி -- $3

நாயகம். . . . " -

அதற்குமேல் அவரைக் கட்டாயப்படுத்திப் பயனில்லை. என்று அழகியநம்பிக்குத் தெரியும். அவன் மேரியோடு தான் மட்டும் கிளம்பினான். அவர் வர விரும்பவில்லை என்று பிரமநாயகம் வாாதது பற்றி சுருக்கமாக மேரிக்குச் சொன்னான். . . -

வேண்டாம். நீ மட்டும்போய்விட்டு வா" என்றார் பிரம

வலப்புற்ம் வில்லி, இடப்புறம் மேரி, நடுவில் அவன்இப்படி அவர்கள் உணவு அறைக்கு நடந்து சென்றபோது அந்தக் கப்பலில் விழித்துக் கொண்டிருந்த அத்தனை விழி களும் அவர்கள்ையே பார்த்தன. . . . - -

அழகியநம்பியின் கப்பல் பயணம் இன்பகரமாக இருத் தது. எடுத்த எடுப்பில் பிரமநாயகம் என்ற மனிதர். அவனைப் பொறுத்தவரையில் முழு ஏமாற்றமாக இருந் த்ார். இருந்தும் அவரை நம்பிக் கப்பலிலும் ஏறியாயிற்று. கடலைக்கடிக்கவும் ஆரம்பித்தாயிற்று. கப்பலில் கவலையும் சிந்த்னையுமாகக் கழித்த அவன் நேரத்தையும் நினைவு. களையும் மாற்றி மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர் லில்லி யும் மேரியும். . . நிழலுக்காக மரத்தடியில் சோர்ந்து உட்கர்ர்ந்த வனுக்கு அன்றலர்ந்த சண்ப்கப் பூக்கள் இரண்டு மரத்தி லிருந்து கால்டியில் உதிர்ந்ததுபோல ம்ேரியும் வில்லியும் அந்தக் கப்பற் பிரயாணத்தில் அவனுக்குப் பழக்கமாயினர். கப்புல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தபோது அழகியநம்பியிடம் அவர்கள் விடைபெற்றுக் கொண்டனர். அவனை விட்டுப் பிரிந்து செல்வதற்கே அவர்களுக்கு மன மில்லை. லில்லி ஏக்கம் நிறைந்த விழிகளால் அவனைப் பார்த்துக்கொண்டே பையைத் திறக்க முகவரி அச்சிடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/57&oldid=596718" இலிருந்து மீள்விக்கப்பட்டது