பக்கம்:பிறந்த மண்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 59

கடைக்காரர். சிங்களவர், மிகவும். வேண்டியவர். நீ இன்னும் இரண்டொரு மாதங்களில் சரளமாகச் சிங்களம் பேசவும், புரிந்துகொள்ளவும் பழகி விட வேண்டும். இக்கே வியாபாரத்துறையிலிருப்பவர்களுக்கு அது மிக்வும் அவசிய மானதாகும்”-என்று பிரமநாயகம் தாமாகவே கூறினார். அழகியந்ம்பி "ஆகட்டும்'- என்று தலையை ஆட்டினான்.

மக்கள். நடமாட்டமும், கார், சைக்கிள், மோட்டf கைகிள், லாரி போக்குவரத்துகளும் அதிகமான வீதிகளின் வழியே அவர்கள் நடந்து சென்றனர்.ஆடம்பரமும் ஆரவர் ரமும் நிறைந்த அந்த வீதிகளில் அவ்ன் ப்லரைச் சந்தித் தான். நீல்மும் பச்சையுமாகக் குறுக்கே கட்டம் ப்ோட்ட் கைலிகளை அணிந்த சிங்களவ்ர்கள் தர்லுமுழம் வேட்டியுந் அரைக்கைச் சட்டையும் அங்க்வஸ்திரமும் அணிந்த தமிழ்ர்கள், ஆங்கிலேயர்கள் சிங்க்ள புதுதிகள், ஆங்கில யுவதிக்ள், அத்தனை வகையின்ரையும்,கலகலப்பும், கூட் டமும் நிறைந்த அந்த விதிகளில் சந்தித்தான் அழகிய நம்பி. –

வியாபார நில்வரங்கள் பற்றியும். கடைவீதிகளைப் பற்றியும், தம்முடைய கடையைப்ய்ந்றியும் அங்கே அவன் பழக வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் சுவையற்ற விதத்தில் சளசள்வென்று ஏதேர் சொல்லிக் கொண்டே. வந்தார் பிரமநாயகம். ஊரையும் கடைவீதிகள்ையும் பார்த் துக்கொண்டே, நடந்து செல்லமுடியாதபடி தொன் தொணக்கிறார்ே-என்று நினைத்துக் கொண்டே அவர் கூறுவனவற்றைக்கேட்பதுப்ோல நடந்த்ான் அழகியும்: விதி முடிந்து வேறோர் திருப்பத்தில் திரும்பும்போது அவர்கள் இறங்கிவந்த துறைமுகத்தின் மேற்பகுதிக் காட்சி துர்த்து ஓவியக்கோல் தொல்வில் தெரிந்தது, அப்பப்பர். "..எத்தனை பெரிய பெரிய,கப்புல்கர், கரும்புகையுைக்கக்கிக் கொண்டு நிற்கின்ற்ன! தப்பன், கூம்புகளில் , அசைத் ஜாடிப் பறக்கும் டுகள்டிகளில் தின் எத்தண் சிக்ம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/61&oldid=596726" இலிருந்து மீள்விக்கப்பட்டது