பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ANNAMALAI UNIVERSITY PUBLICATIONS தமிழிலக்கிய வரலாறு- தொல்காப்பியம் ஆக்கியவர் : ஆசிரியர் K. வெள்ளைவாரணனாரவர்கள் இந்நூல் தமிழிலக்கிய வரலாற்றில் செந்தமிழ்த் தொன் னூலாகிய தொல்காப்பியத்தை பற்றிய வரலாறாகும். தமிழ் மொழியின் அமைப்பினையும் தமிழர் வாழ்வியலாகிய நெறிமுறை யினையும் ஒருங்குணர்த்தும் பழைய இலக்கண நூலாகிய தொல் காப்பியத்தின் தோற்றம் பற்றியும் அதனை இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்த காலம் பற்றியும் உரையாசிரியர் களாகிய முன்னோர் கூறியுள்ள அரிய கருத்துக்களையும் இக்கால ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும் ஒப்பவைத்து ஆராய்ந்து விளக்கும் முறையில் அமைந்துளது. எழுத்ததிகாரம், சொல்ல திகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன் றதிகாரங்களிலும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இலக்கண விதிகள் இந்நூலில் எளிய உரைநடையாகத் தொகுத்தும் வகுத் தும் விளக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பிய நூற்பொருளைக் கல்லூரி மாணவர்களும் பிறரும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்வதாகும். 492 பக்கங்கள் விலை ரூ. 533 தமிழ் இலக்கிய வரலாறு ஆக்கியவர் : ஆசிரியர் T. V. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் முதற்பாகம் கி. பி. 250 முதல் 600 வரை இரண்டாம் பாகம் கி. பி. 13-14-15-ஆம் நூற்றாண்டுகள் ஒரு சிறந்த ஆராய்ச்சி முறையில் எழுதப்பெற்ற அரிய நூல். விலை ஒவ்வொன்றும் ரூ.100 தமிழிலக்கியம் சென்னை முன்னாள் மேயர் ஆசிரியர் திரு சு. இராமசுவாமி நாயுடு அவர்கள் பண்டைக்கால முதல் இற்றைநாள் வரையில் உள்ள தமிழி லக்கியங்களைப் பற்றி தெளிவாகக் கூறும் சிறந்த நூல். பக்கம் 135 விலை ரூ. 2 00 சமண, பௌத்த, வைணவ இலக்கியம் ஆக்கியவர் : ஆசிரியர் E. S. வரதராஜய்யரவர்கள், B.A. மேற்குறித்த மூன்று பெருஞ் சமயங்களைப் பற்றியும் இவற்றின் தொடர்பாகத் தமிழ் நாட்டில் தோன்றிய தமிழிலச்