பக்கம்:பிள்ளைக்கலி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 02 "'என்னம்மா சுந்தரி. குருவி இங்கேதான் பத்திரமாக இருக்குதே. ஏன் இப்படிப் பயம் உனக்கு ?' என்று கேட்டார் தந்தை. 'கிருஷ்ணன் பொம்மை இருக்குதான்னு பார்த்துடுங்க அப்பா. அந்தப் புல்லாங்குழல் கண்ணன் கையிலே இருக்கிற வரைக்கும் என்னுேட கருங்குருவிக்குப் பயமில்லை' என்ருள் சுந்தரி, ஒரு ஞானியின் கனவுப் பேச்சாக. 'சரி, சரி, தூங்கு!’ என்று அதட்டினர் தகப்பளுர், அவருடைய பகுத்தறிவுக்கு இது புரியவில்லை. எப்படிப் புரியும் ? அவர் குழந்தையா என்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/100&oldid=1395719" இலிருந்து மீள்விக்கப்பட்டது