பக்கம்:பிள்ளைக்கலி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


மத்தில் வசிக்கும் ஏழை உழவனைப் போன்ற தோற்றத்தில் அவர் காணப்பட்டார். இக் கோலத்தைக் கண்டு எல்லோருமே திகைப்புற்றனர். வேங்கடாசல உடையாரைப் போலவே, மற்றும் பலர் அவரை அணுகி, அவர் கையிலுள்ள விசிறியைப் பிடுங்கி, அவரை விசிறவொட்டாமல் தடுக்க முயன்றனர். இதற்குள் அவருடைய சின்னப் பிள்ளைகள் இருவரும் தகவலறிந்து ஓடிவந்தனர். மூத்தவன், 'அப்பா, என்ன இது சட்டையையெல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு வந்து, இப்படி நிற்கிறீர்களே! உங்களை யார் விசிறச் சொன்னது?’ என்று கேட்டான். “இதுவரை எங்கே இருந்தீர்கள்? சாயங்காலத்திலிருந்து உங்களை எங்கெங்கெல்லாம் தேடுகிருேம் ?’ என்று இளையவன் வினவிஞன். கந்தசாமி உடையார் கச்சேரி தொடங்குமுன்பே, பணி யாட்களோடு பணியாளாய்க் கலந்து கொண்டார் மற்றவர்களுக்குத் தெரியாது. என்பது இளையவன் அவருடைய சட்டை, மேலாடை முதலிய வற்றை எடுத்துவர ஓடினன். இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் கந்தசாமி உடையார் சிறிதும் சலனமுறவில்லை. அவர் மிக அமைதியாக, 'ஏன் ? நான் என்ன செய்கிறேன் ? நான் செய்ய வேண்டிய பணியை யன்ருே செய்கிறேன்! இதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள் ?" என்று வினவினர். வேங்கடாசல உடையார், நீங்கள் செய்யக்கூடிய பணியா இது, அண்ணு! சம்பந்தியாக உள்ள நீங்கள்...... y என்று ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே போளுர், அவரைத் தொடர்ந்தே மற்றுஞ் சிலர், 'ஆமாம் அண்ணு! நீங்கள் இப்படிச் செய்யலாமா?......... ’’ என்று கூறி அங்க

  • நான் சம்பந்தியா? யார் சொன்னது?...... நான்

ள்ே வீட்டுப் பண்ணையாள் ஐயா! இது உங்களுக்குத் தெரியாதா? இதுவரை இதை யாரும் உங்களுக்குச் சொல்ல யா?........' என்று கூறிவிட்டு, கந்தசாமி உடை ம்பரத்தைக் குறும்பாக நோக்கி, "என்ன மாப்பிள்ளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/54&oldid=1395670" இலிருந்து மீள்விக்கப்பட்டது